அல்லேலுயா!! தேவனுக்கே மகிமை உண்டாவதாக!!

வாக்குத்தத்தம் - மார்ச் 2016
    ...என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள். எரேமியா 16:21

      இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.  சங்கீதம் 109:27


  • உண்டாக்கி - உருவாக்கும் கரம்:             

          உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.   சங்கீதம் 119:73


  • நீட்டபடும் கரம்:
          கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.    எரேமியா 1:9

  •  அமரும் கரம்:
          கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது...
            ஏசாயா 8:11

  • குணமாக்கும் கரம்:
           உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.      அப்போஸ்தலர் 4:30


  Praise the Lord. All Glory, Honor and Power to JESUS Alone !!!


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதலும் சமாதானமும்...

தேவன் அருளிய எண்ணி முடியாத கிருபைகளுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்!

இந்த இணைய வலைப்பதிவு உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என விசுவாசிக்கிறோம்!!

ஆண்டவர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!!